தேசிய செய்திகள்

கொரோனா நிவாரண நிதிக்கு 3 மாத சம்பளத்தை அளித்த ஒடிசா முதல்-மந்திரி

கொரோனா நிவாரண நிதிக்கு 3 மாத சம்பளத்தை ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அளித்துள்ளார்.

தினத்தந்தி

புவனேஸ்வரம்,

ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், தனது 3 மாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.

இது தொடர்பாக ஒடிசா முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நவீன் பட்நாயக் தனது 3 மாத சம்பளத்தை முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். கொரோனாவை தடுக்க, அனைவரும் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு