கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் நிறைவேறியது

இடைக்கால பட்ஜெட்டை நிறைவேற்றுவது தொடர்பான அனைத்து நடைமுறைகளும் நேற்று நிறைவடைந்தன.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் நிதி மசோதா நிறைவேறியது. காஷ்மீர் யூனியன் பிரதேச நிதிஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட 4 நிதிஒதுக்கீடு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், நேற்று மாநிலங்களவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்துக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அதைத்தொடர்ந்து மேற்கண்ட மசோதாக்களை மக்களவைக்கு மாநிலங்களவை திருப்பி அனுப்பியது.

இத்துடன், இடைக்கால பட்ஜெட்டை நிறைவேற்றுவது தொடர்பான அனைத்து நடைமுறைகளும் நேற்று நிறைவடைந்தன.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை