தேசிய செய்திகள்

டெல்லி மெட்ரோ ரெயிலில் 100% இருக்கைகளில் பயணிகள் அமர அனுமதி

டெல்லி மெட்ரோ ரெயிலில் 100% இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு இருந்த சூழலில், பரவல் குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து தளர்வுகள் அமலாகி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, டெல்லியிலும் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தளர்வுகளை அறிவித்து உள்ளார். இந்த நிலையில், டெல்லி மெட்ரோ ரெயிலில் 100%, இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, பெட்டி ஒன்றில் 30 பயணிகள் கூடுதலாக நின்றபடி பயணிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு