தேசிய செய்திகள்

இந்திராகாந்தி பிறந்த தினம்: பிரதமர் மோடி மரியாதை

இந்திராகாந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

இன்று (நவம்பர் 19) முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 104-வது பிறந்த தினமாகும். இந்திரா காந்தி 1966 முதல் 1967 மற்றும் 1980 முதல் 1984 வரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர். அவரது துணிச்சலான முடிவுகளுக்காக 'இரும்புப் பெண்மனி' என்று பெயர் பெற்றவர்.

அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தி பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்திக்கு அவருடைய பிறந்த தினமான இன்று என்னுடைய மரியாதையை செலுத்துகிறேன்'. என கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்