தேசிய செய்திகள்

மாநிலங்களவை கூட்டத்தொடரும் 7-ந்தேதி வரை நீட்டிப்பு

மாநிலங்களவை கூட்டத்தொடரும் 7-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது. இந்தநிலையில் 17 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக கூறி மக்களவை கூட்டத்தொடர் ஆகஸ்டு 7-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதேபோல நேற்று மாநிலங்களவை கூடியதும், சபைத் தலைவர் வெங்கையா நாயுடு மாநிலங்களவையின் கூட்டத்தொடரையும் வருகிற 7-ந்தேதி வரை நீட்டிப்பதாக கூறினார். ஆனால் இனிவரும் நாட்களில் கேள்வி நேரம் இருக்காது, மசோதா தொடர்பான பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்