தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி முதலில் செலுத்திக்கொள்ள வேண்டும்: தேஜ் பிரதாப் யாதவ்

கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக்கொள்ள வேண்டும் என தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பாட்னா,

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்திருப்பதை எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன. மருத்துவ பரிசோதனையின் 3 ஆம் கட்ட நிலையில், உள்ள கோவேக்சின் மருந்துக்கு எந்த அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.

இந்த நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தேஜ் பிரதாப் யாதவ் கூறுகையில், கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக் கொண்ட பிறகு நாங்கள் செலுத்திக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தடுப்பூசி குறித்து கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு