தேசிய செய்திகள்

இந்தோ-திபெத் எல்லை போலீசில் சிறந்த குதிரை, நாய்க்கு சிறப்பு விருதுகள்

இந்தோ-திபெத் எல்லை போலீசை சேர்ந்த சிறந்த குதிரை மற்றும் நாய்க்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.

தினத்தந்தி

கிரேட்டர் நொய்டா,

உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரில் 39வது பட்டாலியனில் வருடாந்திர அணிவகுப்பு நடந்தது. இதில், ஸ்னோயி என்ற நாய் மற்றும் சாம்பியன் என்ற குதிரைக்கு சிறந்த முறையில் சேவையாற்றியதற்காக, டி.ஜி. சஞ்சய் அரோரா சிறப்பு விருதுகளை வழங்கியுள்ளார்.

சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டறியும் பணியில் ஈடுபட்டு, சரியான தருணத்தில் அவற்றை கண்டறிந்து பலரது உயிரை 8 வயதுடைய ஸ்நோயி காப்பாற்றியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது