தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் டீ விற்று மாதம் ரூ.12 லட்சம் வருவாய் ஈட்டும் டீக்கடைக்காரர்

மகாராஷ்டிராவின் புனே நகரில் டீ விற்று மாதம் ரூ.12 லட்சம் வருவாய் ஈட்டி டீக்கடைக்காரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். #TeaSeller

புனே,

மகாராஷ்டிராவின் புனே நகரில் எவ்லி டீ ஹவுஸ் என்ற பெயரில் தேநீர் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த கடையானது நகரில் 3 இடங்களில் செயல்பட்டு வருவதுடன் பொதுமக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது. ஒவ்வொரு கடையிலும் 12 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதன் நிறுவனர்களில் ஒருவரான நவ்நாத் எவ்லி இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, சர்வதேச பிராண்டாக இதனை மாற்ற போகிறேன் என கூறியுள்ளார். பக்கோடா தொழில் போன்று, இந்த தேநீர் வியாபாரமும் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குகிறது என கூறியுள்ளார்.

அவர் இந்த கடையில் டீ விற்று மாதம் ரூ.12 லட்சம் வரை வருவாய் ஈட்டி வருகிறார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு