தேசிய செய்திகள்

வங்கதேசத்தை சேர்ந்த பயங்கரவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை

வங்கதேசத்தை சேர்ந்த பயங்கரவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய ஜமாத்-உல்-முஜாகிதீன் வங்காளதேசம் என்ற அந்த நாட்டை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு இந்தியாவிலும் சில தாக்குதல்களை அரங்கேற்றி இருக்கிறது.

ஜமாத்-உல்-முஜாகிதீன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் இயங்கி வரும் இந்த அமைப்புக்கு மத்திய அரசு தற்போது தடை விதித்து உள்ளது. இந்த தகவலை உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு