தேசிய செய்திகள்

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளிலும் விரைவு பாதை

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளிலும் விரைவு பாதை அமைக்கப்பட உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளிலும் வாகனங்கள் செல்லும் அனைத்து பாதைகளையும் டிசம்பர் 1-ந் தேதி முதல் விரைவு பாதையாக மாற்ற வேண்டும். இதற்காக மின்னணு முறையில் கட்டணம் வசூலித்து விரைவாக வாகனங்களை அனுப்புவதால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது