தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2 வது அலை தாக்கம் குறைந்து வரும் நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் வேகம் தணிந்து வருகிறது. இந்த சூழலில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை நடபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் தடுப்பூசி திட்டத்தை மேலும் விரைவு படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கலாம் எனக்கூறப்படுகிறது. காஷ்மீர் தலைவர்கள் உடன் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ள சூழலில் பிரதமர் மோடியின் தலைமையில் நாளை நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு