தேசிய செய்திகள்

ஆட்சியை கலைக்க முயற்சிக்க மாட்டோம், கவலை வேண்டாம் -கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா

காங்.-மஜத கூட்டணி ஆட்சியை கலைக்க முயற்சிக்க மாட்டோம், கவலை வேண்டாம் என கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா கூறி உள்ளார்.

பெங்களூர்

கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா கூறியதாவது:-

எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் டில்லியில் இருந்து பெங்களூரு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளோம். அப்போது வறட்சி நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். எந்த நிலையிலும் நாங்கள் காங்.-மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்க்க மாட்டோம். அதனால் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் கவலை கொள்ள தேவையில்லை என கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்