தேசிய செய்திகள்

கிறிஸ்தவ மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் கிறிஸ்துமஸ் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஏசு கிறிஸ்து பிறந்தநாளான இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி பிரதமர் மோடி, கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கிறிஸ்துமஸ் விழாவில் ஏசுவின் போதனைகளை நினைவில் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு