தேசிய செய்திகள்

வயல் வெளியில் இறங்கிய முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டு இருந்த தற்காலிக ஹெலிபேடில் இறங்குவதற்கு பதிலாக வயல் வெளியில் இறங்கியது.

தினத்தந்தி

லக்னோ

உத்தரபிரதேச மாவட்டம் சஹவார் தெஹ்ஸில் உள்ள பரவுலி கிராமத்தில் பாரதீய ஜனதாவைச் ஏர்ந்த 3 தொண்டர்கல் கொலை செய்யபட்டனர். அவர்கள் வீட்டாருக்கு ஆறுதல் கூற முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்றார்.

அவர் சென்ற ஹெலிகாப்டர் காந்தி வித்யாலயாவில் தயார் செய்யபட்டு இருந்த தற்காலிக ஹெலிபேடில் இறங்க வேண்டும் ஆனால் கோளாறு காரணமாக சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வயல் வெளியில் ஹெலிகாப்டர் இறங்கி உள்ளது.

முதல்வர் பாதுகாப்பாக இருப்பதாகவும் திட்டமிட்டபடி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகவும் பிரதம செயலாளர் (உள்துறை) அரவிந்த் குமார் லக்னோவில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது