ஆட்டோமொபைல்

ஆஸ்டன் மார்டின் டி.பி 12 அறிமுகம்

ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களில் அதிகம் பயன்படுத்தும் ஆஸ்டின் மார்டின் கார்களில் தற்போது டி.பி 12. மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் விலை சுமார் ரூ.4.59 கோடி. இது ஸ்போர்ட்ஸ் மாடல் காராகும். ஆஸ்டின் மார்டின் நிறுவனத்தின் டி.பி. வரிசை கார்கள் தயாராகி 75 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது 680 பி.எஸ். திறனையும் 800 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும் வகையில் வி 8 இரட்டை டர்போ என்ஜினைக் கொண்டது. இதில் 8 ஆட்டோமேடிக் கியர்கள் உள்ளன. இதை ஸ்டார்ட் செய்த 3.5 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 325 கி.மீ. ஆகும்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு