சிறப்புக் கட்டுரைகள்

உங்களுக்கு தெரியுமா பட்டாசு உருவான கதை...!

சீனர்கள் தான் முதன் முதலில் பட்டாசுகளை உருவாக்கினர்

சீனர்கள், உப்புச் சுவையுள்ள பாறைப் படிவங்களை சுரண்டி, உப்பு நீரைக் காய்ச்சி சமையல் உப்பாக பயன்படுத்தி கொண்டனர். அவர்கள் காய்ச்சிய உப்புக் கற்களில் பொட்டாசியம் நைட்ரேட் கலவை மிகுந்திருந்தது. அது தீயில் பட்டதும் பொறிகளை எழுப்பி, எரிந்து அணைந்தது.

பொட்டாசியம் நைட்ரேட் கலந்த உப்புக்கற்கள் நெருப்புக்குள் தவறி விழுந்தன. அந்த உப்புக் கற்கள் மத்தாப்புகளைப்போல் பொறித்துகள்களை உதிர்த்தபடி எரிந்து அடங்கியது. இப்படிதான் பட்டாசு உருவானது. உலகம் முழுக்க பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்