இது 1.96 அங்குல அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. உள்ளீடாக மைக் மற்றும் ஸ்பீக்கர் வசதி கொண்டது. தூக்க குறைபாடு, இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவற்றை துல்லியமாக அளவிடக் கூடியது. குரல்வழிக் கட்டுப்பாட்டில் செயல்படக் கூடியது.
கருப்பு, நீலம் உள்ளிட்ட கண்கவர் வண்ணங் களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.3,995.