மாணவர் ஸ்பெஷல்

இந்தியா பற்றிய குட்டி தகவல்கள்..!

இந்தியாவில் உள்ள தீவுகளில் மிகப்பெரியது கிரேட் நிகோபார்.

தினத்தந்தி

* அந்தமான் தீவுகளில் உள்ள குன்றுகளில் மிகப்பெரியது - ஹரியட்.

* தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான பல்கலைக்கழகம்- சென்னைப் பல்கலைக்கழகம். 1857-ல் இது நிறுவப்பட்டது.

* இந்தியாவில் அதிகளவில் விமான நிலையங்கள் உள்ள மாநிலம் -குஜராத். (9 விமான நிலையங்கள்)

* இந்தியாவின் மிகப் பெரிய மைதானம்- நரேந்திர மோடி ஸ்டேடியம். இது குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ளது.

* உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்ட நாள் -1950 ஜனவரி 28.

* குஜராத் மாநிலத்தில் உள்ள கழுதைகள் சரணாலயத்தின் பெயர் - ரான் ஆப் கட்ச்.

* புலிக்கு முன்பு இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது - சிங்கம்.

* வடஇந்தியாவையும் தென் இந்தியாவையும் பிரிக்கும் மலைத்தொடர்- விந்திய மலைத் தொடர்

* இந்தியாவில் முதல் பருத்தி ஆலை 1818-ம் ஆண்டில் கொல்கத்தா நகரில் நிறுவப்பட்டது.

* இந்தியாவில் உள்ள தீவுகளில் மிகப்பெரியது - கிரேட் நிகோபார்.

* டெல்லி செங்கோட்டையின் ஆரம்ப காலப் பெயர்: கிலா-ஏ-முபாரக்.

* இந்தியாவில் விமான சேவை 1953-ம் ஆண்டில் தேசிய மயமாக்கப்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு