தொழில்நுட்பம்

குரூவ் பட்ஸ் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்

கிராஸ்பீட்ஸ் நிறுவனம் புதிதாக குரூவ் பட்ஸ் என்ற பெயரிலான வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. இது மிகவும் எடை குறைவானதாக (தலா 4 கிராம்) வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது. வீடியோகேம் பிரியர்களுக்கு இது மிகவும் ஏற்றதாகும். புளூடூத் வி 5 இணைப்பு வசதியும் இதில் உள்ளது.

கருப்பு நிறத்தில் வந்துள்ள இந்த இயர்போனின் விலை சுமார் ரூ.1,499.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்