இளைஞர் மலர்

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வேலை

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 200 இளநிலை உதவியாளர் (தட்டச்சர்) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

12-ம் வகுப்பு கல்வி தகுதியுடன் தட்டச்சு பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 31-3-2023 அன்றைய தேதிப்படி 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. எழுத்து தேர்வு, திறன் தேர்வு, தட்டச்சு தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான தகவல்களை http://www.ignou.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்