தமிழக செய்திகள்

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு - முழுவீச்சில் ஏற்பாடு

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நாளை மறுதினம் தொடங்கி வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் முழுமையடைந்துள்ள நிலையில், அனைத்து அதிகாரிகளும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று இறுதிக்கட்ட பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் மொத்தம் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது