தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் 13 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் நேற்று 13 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாட்டில் நேற்று 13 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 9 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக காஞ்சீபுரத்தில் 2 பேருக்கும், கன்னியாகுமரியில் 2 பேருக்கும், செங்கல்பட்டில் 2 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணி ஒருவர் உள்பட மொத்தம் 9 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 42 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 113 ஆக உள்ளது. நேற்று தமிழ் நாட்டில் கொரோனா தொற்றால் திருவள்ளூரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது