தமிழக செய்திகள்

கொரோனா நோயாளிகள் 3 பேர் திடீர் உயிரிழப்பு: ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நிகழவில்லை என சுகாதாரத்துறை விளக்கம்

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில்கொரோனா நோயாளிகள் 3 பேர் உயிரிழந்தது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நிகழவில்லை என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

வேலூர்,

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் திடீர் உயிரிழந்துள்ளனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் 3 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகின. அதனைதொடர்ந்து ஆக்சிஜன் பற்றாக்குறையால் 3 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தாக மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த 2 மணி நேரமாக ஆக்ஸிஜன் வரவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 3 பேர் உயிரிழந்தது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நிகழவில்லை என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்