தமிழக செய்திகள்

விழுப்புரத்தில் 30 லிட்டர் சாராயம் பறிமுதல்

விழுப்புரத்தில் 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மருது தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் உள்ள சரண்ராஜ் என்பவரின் வீட்டின் அருகே சிறு, சிறு பாக்கெட்டுகளில் 30 லிட்டர் சாராயம் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக சரண்ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது