தமிழக செய்திகள்

தமிழகத்தில் வங்கிகளுக்கு ஆகஸ்ட் மாதத்தில் 9 நாட்கள் விடுமுறை

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படுகின்றன. அதன்படி தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-

ஆகஸ்ட் 1 ஞாயிறு

ஆகஸ்ட் 8 ஞாயிறு

ஆகஸ்ட் 14 இரண்டாவது சனிக்கிழமை

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்

ஆகஸ்ட் 20 மொகரம்

ஆகஸ்ட் 22 ஞாயிறு

ஆகஸ்ட் 28 நான்காம் சனிக்கிழமை

ஆகஸ்ட் 29 ஞாயிறு

ஆகஸ்ட் 30 கிருஷ்ண ஜெயந்தி

மேற்கண்ட 9 நாட்களில் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு