தமிழக செய்திகள்

அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என சென்னை ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து வாணியம்பாடி பஸ்நிலையத்தில் வாணியம்பாடி தொகுதி செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், நகர செயலாளர் சதாசிவம், பேரூராட்சி செயலாளர்கள் சரவணன், சிவக்குமார், நகர துணை செயலாளர் கோவிந்தன், நகர மன்ற உறுப்பினர் ஜகீர் அகமது, சங்கர், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பாரதிதாசன், குமார், லிங்கநாதன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு