தமிழக செய்திகள்

சென்னை மண்டலத்தில் அனைத்து சார்பதிவாளர்களும் கூண்டோடு மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

சென்னை மண்டலத்தில் உள்ள 78 சார்பதிவாளர்களையும் மாற்றம் செய்து அரசுத்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை,

சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர்களையும் கூண்டோடு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், நிர்வாக காரணங்களுக்காக சார்பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை மண்டலத்தில் உள்ள 78 சார்பதிவாளர்களையும் மாற்றம் செய்து அரசுத்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து மாவட்ட பதிவாளர்களும் நேற்று மாற்றப்பட்ட நிலையில், இன்று சார்பதிவாளர்களை மாற்றம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு