தமிழக செய்திகள்

அரசு பள்ளியில் திரையிடப்பட்ட ஆஸ்கா வென்ற குறும்படம்

மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆஸ்கா விருது பெற்ற 'தி ரெட் பலூன்' குறும்படம் திரையிடப்பட்டது.

தினத்தந்தி

மதுரை,

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் மட்டுமல்லாது திரைத்துறை பற்றியும் அதன் நுணுக்கமான செயல்பாடுகள் குறித்தும் அறிந்து கொள்ளும் வகையில் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்களை அவற்றிற்கென ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் திரையிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று சிங்காரத் தோப்பு மதுரை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆஸ்கா விருது பெற்ற 'தி ரெட் பலூன்' குறும்படம் திரையிடப்பட்டது. இதை மாணவர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு