தமிழக செய்திகள்

அண்ணா பிறந்தநாள் விழா

கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கடையநல்லூர்:

அண்ணா பிறந்தநாளையொட்டி கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நகர செயலாளர் அப்பாஸ், மாவட்ட அவைத்தலைவர் மாவடிகால் மகாலிங்கம், மாவட்ட கவுன்சிலரும், மாவட்ட துணைச் செயலாளருமான கனிமொழி, நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்