தமிழக செய்திகள்

கலைஞனாக மக்களை மகிழ்விப்பேன், தலைவனாக மக்களுக்காக உழைப்பேன் - கமல்ஹாசன்

இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க என்று ம.நீ.ம. கட்சி தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

என் உயிரும், உறவும், தமிழுமாகத் திகழ்கிற மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி.

தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக நானும், எங்களது மக்கள் நீதி மய்யம் கட்சியும் என்றென்றும் களத்தில் போராடும்.

ஒரு கலைஞனாக மக்களை மகிழ்விப்பேன். ஒரு தலைவனாக மக்களுக்காக உழைப்பேன்.

இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது