தமிழக செய்திகள்

திருச்செந்தூர் பிஜி ஆஸ்பத்திரியில் இலவச மருத்துவ முகாம்

திருச்செந்தூர் பிஜி ஆஸ்பத்திரியில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பிஜி ஆஸ்பத்திரியில் இலவச நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவ முகாம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடகிறது. இதில், நுரையீரல் நோய் சிறப்பு டாக்டர் எம்.விஸ்வநாதன் கலந்து கொண்டு ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் நுரையீரல் நோய் தொடர்பான நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்குகிறார். மேலும் இந்த முகாமில், எக்ஸ்ரே, பி.எப்.டி. உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். முகாம் ஏற்பாடுகளை பிஜி ஆஸ்பத்திரி நிறுவாகத்தினர் செய்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு