தமிழக செய்திகள்

அய்யா வைகுண்டர் கோவில் தேரோட்டம்

கடையம் அருகே அய்யா வைகுண்டர் கோவில் தேரோட்டம் நடந்தது.

கடையம்:

கடையம் அருகே உள்ள சம்பன்குளம் அன்பு சமதர்மபதி அய்யா வைகுண்டர் கோவிலில் ஆண்டுதேறும் ஆவணி திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் திருநாள் அன்று அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் பவனி வந்தார். 11-ம் திருநாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. தர்மபுரம் மடம் ஊராட்சி மன்ற தலைவர் ரூஹான் ஜன்னத்சதாம், துணைத்தலைவர் அனுசியா சைலப்பன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்