பரமக்குடியில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள் சைக்கிளில் முதுகுளத்தூர், சாயல்குடி வழியாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றதை படத்தில் காணலாம். இடம், சாயல்குடி.