தமிழக செய்திகள்

குமரியில் அடுத்தடுத்து சங்கிலி பறிப்பு - செயின் திருடர்களால் டூவீலருடன் விபத்தில் சிக்கிய தம்பதி

இருசக்க வாகனத்தில் வலம் வரும் கொள்ளையர்கள், அடுத்தடுத்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே அடுத்தடுத்து 2 இடங்களில் நடைபெற்ற சங்கிலி பறிப்பில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருசக்க வாகனத்தில் வலம் வரும் கெள்ளையர்கள், இருசக்கர வாகனத்தை சென்ற தம்பதியினர் மற்றும் மூதாட்டி ஒருவரிடம் கைவரிசையை காட்டி உள்ளனர்.

செருப்பாலூர் மற்றும் நித்திரவிளை ஆகிய பகுதிகளில் நடந்த சங்கிலி பறிப்பால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்நிலையில், கெள்ளையர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், அவர்களுக்கு பேலீசார் வலைவீசி உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்