தமிழக செய்திகள்

சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவையில் இன்று மாற்றம்

பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று புறநகர் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாபில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூ - திருநின்றவூ இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 முதல் பிற்பகல் 2.15 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரல், கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து திருவள்ளூ, அரக்கோணம், திருத்தணிக்கு காலை 9.10 முதல் பகல் 1.10 மணி வரை செல்லும் மின்சார ரெயில்கள் பட்டாபிராம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை சாலை ரெயில் நிலையத்தில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை