சென்னை மாநகராட்சி ஊழல் தடுப்பு போலீசாரை கூண்டோடு மாற்றும் உத்தரவு ரத்து ஐகோர்ட்டு தீர்ப்பு
சென்னை மாநகராட்சி ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவில் பணியாற்றும் போலீசாரை கூண்டோடு மாற்றவேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்துசெய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.