தமிழக செய்திகள்

தூய்மைப்பணி

விருதுநகரில் தூய்மைப்பணி நடைபெற்றது.

தினத்தந்தி

விருதுநகர் ரயில் நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை பகுதி சுத்தம் செய்யப்படாமல் குப்பை மேடாக காட்சியளித்தது. இந்தநிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியினர், காந்தி சிலை பகுதியையும் காந்தி சிலையையும் தூய்மைப்படுத்தி புது வர்ணம் பூசினர். மக்கள் நீதி மய்யத்தின் இந்த பணியை பொதுமக்கள் பாராட்டினர். இந்த சேவையினை மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் நிர்வாகிகள் பன்னீர், நெல்சன் தாஸ் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது