தமிழக செய்திகள்

முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ளார்.

அதை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடை, கார் பார்க்கிங் அமைக்கப்பட உள்ள திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள நகராட்சி மைதானத்தையும், பள்ளி வளாகத்தையும் கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்த போது எடுத்த படம்.

அருகில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு