தமிழக செய்திகள்

திமிரி ஒன்றியத்தில் 58 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

திமிரி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் 58 இடங்களில் நடைபெற்றது.

கலவை

திமிரி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் 58 இடங்களில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் நேற்று 58 இடங்களில் கொரோனா தடுப்பு ஊசி சிறப்பு முகாம் நடைபெற்றது மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர் பாண்டியன் உத்தரவுப்படி திமிரி விளாபாக்கம் மாம்பாக்கம் வலையாத்தூர் ஆகிய சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட 28 துணை சுகாதார நிலைய பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது இதில் புஸ்ட் ஊசி இரண்டாவது ஊசி செலுத்தாதவர்கள் அவர்களை அழைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதுமாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணியாளர் அலுவலர் டாக்டர் மணிமாறன் நேரில் சென்று ஆய்வு செய்தார் முகாமில் உடன் சுகாதார மேற்பார்வையாளர்பழனி மருத்துவ அலுவலர் தர்மராஜ் சிவரஞ்சனி ஆகியோர் உடன் இருந்தனர்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்