தமிழக செய்திகள்

கொரோனா பாதிப்பு:சென்னை மண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம்

கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை மண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை:

சென்னை மண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்ணாநகர் -1,574 தேனாம்பேட்டை - 1,477 ராயபுரம் -1,101 அடையார் - 1,065ஆகியோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மண்டலம்குணமடைந்தவர்கள்இறந்தவர்கள்பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
திருவொற்றியூர்239673642
மணலி119316264
மாதவரம்209032405
தண்டையார்பேட்டை7334183957
ராயபுரம்85961721101
திருவிக நகர்51971331059
அம்பத்தூர்299049930
அண்ணா நகர்73211231574
தேனாம்பேட்டை73632021477
கோடம்பாக்கம்67541382219
வளசரவாக்கம்312341867
ஆலந்தூர்169829528
அடையாறு4102741065
பெருங்குடி172929339
சோழிங்கநல்லூர்138411395
இதர மாவட்டம்766131784
மொத்தம்64,0361,31815,606

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு