தமிழக செய்திகள்

உசிலம்பட்டியில் கடன் பிரச்சினை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை

உசிலம்பட்டி :கடன் பிரச்சினை நகைப்பட்டறை உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர்.

மதுரை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடன் பிரச்சினையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நகை பட்டறை உரிமையாளர் சரவணன், மனைவி ஸ்ரீநிதி, மகள் மகாலட்சுமி(10), அபிராமி(5), மகன் அமுதன்(5) ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு