கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு: பாஜக பிரமுகர் கைது

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக பிரமுகர் பழனி கைது செய்யப்பட்டுள்ளார்

புதுக்கோட்டை,

சமூக வலைதளமான பேஸ்புக்கில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக பிரமுகர் பழனி கைது செய்யப்பட்டுள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த பழனியை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT