தமிழக செய்திகள்

2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கொரிப்பள்ளம் பகுதியில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

வாணியம்பாடி

கொரிப்பள்ளம் பகுதியில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள கொரிப்பள்ளம் பகுதியில் தொடர்ந்து சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. இங்கு முதல் முறையாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் சென்று அங்குள்ள மலைப்குதியில் நேரில் ஆய்வு செய்து சாராயம் காய்ச்சுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் கொரிப்பள்ளம் பகுதியில் 2,000 லிட்டர் சாராய ஊறலை அழித்து, சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்களை தீவைத்து எரித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்