தமிழக செய்திகள்

போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் மனு

மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் மனு கொடுத்தனர்.

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி நகர தி.மு.க. செயலாளர் எஸ்.எஸ்.கே.முருகையா தலைமையில் மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் பார்வதி மோகன், அவைத்தலைவர் அலியார் ஆகியோர் மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், "அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அச்சுறுத்தும் விதமாக பேசிய உத்தரபிரதேச சாமியார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு