தமிழக செய்திகள்

சென்னையில் நாய்கள் கண்காட்சி; 68 வகையைச் சேர்ந்த 570 நாய்கள் பங்கேற்பு

விதவிதமான நாய்கள் பங்கேற்ற இந்த கண்காட்சியில் நாய்களுக்கு 14 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.

சென்னை,

சென்னை அடையாறில் உள்ள குமாரராணி முத்தையா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் 'தி மெட்ராஸ் கெனைன் கிளப்' சார்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. விதவிதமான நாய்கள் பங்கேற்ற இந்த கண்காட்சியில் நாய்களுக்கு 14 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த கண்காட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, நாய் இனங்கள் மட்டுமின்றி, ஜெர்மன் ஷெப்பேர்ட், ராட்வெய்லர், டாபர்மேன் போன்ற 68 இனங்களைச் சேர்ந்த 570 வெளிநாட்டு நாய்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்