‘இரட்டை இலை’ சின்னம் வழக்கில் விடுதலை ஆவேன் டி.டி.வி.தினகரன் பேட்டி
‘இரட்டை இலை’ சின்னம் வழக்கில் நான் விடுதலை ஆவேன் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
சென்னை,
அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையில் அடையாறில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-