இந்த நிலையில் பட்டாசு தயாரிக்கும்பொழுது அது வெடித்து சிதறியுள்ளது. இதில் வீடு இடிந்து விழுந்துள்ளது. இந்த வெடிவிபத்தில் 2 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.