தமிழக செய்திகள்

மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்வதற்கு வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கை காலியிடங்களை 100 சதவீதம் நிரப்பும் பொருட்டு இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பினை தகுதியானவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை