கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தேஜஸ், முத்துநகர் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தேஜஸ் மற்றும் முத்துநகர் ரயில்களில் கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை,

தமிழ் புத்தாண்டையொட்டி தேஜஸ் மற்றும் முத்துநகர் ரயில்களில் கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது.

அதன்படி தேஜஸ் ரயிலின் குளிர்சாதன இருக்கைப்பெட்டிகள் இன்று கூடுதலாக இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி-சென்னை முத்துநகர் ரயில் மற்றும் சென்னை-கன்னியாகுமரி ரயிலிலும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்து உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்