தமிழக செய்திகள்

49 P சட்டம் குறித்து தேர்தல் ஆணையம் விளம்பரம் - இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வரவேற்பு

49 P சட்டம் குறித்து தேர்தல் ஆணையம் விளம்பரப்படுத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

49 P சட்டம் குறித்து தேர்தல் ஆணையம் விளம்பரப்படுத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக சர்கார் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். கள்ள ஓட்டில் யாரேனும், தங்களது வாக்குகளை இழந்தால், 49 P யை பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் விளம்பரப்படுத்தியுள்ளது.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் முருகதாஸ், 49P குறித்து தேர்தல் ஆணையம் நடத்தும் விழிப்புணர்வு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். 49 P சட்டம் பற்றி முதல் முறையாக சர்கார் திரைப்படம் பேசியது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு